September 4, 2013

தமிழக பெண் வாரிசின் கணவர் இலங்கையில் கட்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்


தமிழக பெண் வாரிசின் கணவர் இலங்கையில் கட்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்

தமிழக பெண் வாரிசின் கணவர் அடிக்கடி சிங்கப்பூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் என்றும் . அவர்  இலங்கையின் கிழக்குப் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார் என்றும் இலங்கை அரசின் உதவியுடன் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுகிறார் என்றும். இதற்கு இலங்கை அதிபரின் பரிபூரண ஆசி உண்டு என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


இதை ஊடகங்கள் கண்டு பிடித்து வெளியிடுமா?


ஊதுற சங்கை ஊதியாச்சு?

இப்படிக்கு
நாரதர்

No comments:

Post a Comment